மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமியின் 83ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
“சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவர முயன்றபோது ராமர் யாரென்று கருணாநிதி என்னிடம் கேட்டார். மறுநாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரிடம் "கெட் வெல் சூன்" என்று கூறி ராமர் யார் என்பது தெரிகிறதா என்று கேட்டேன்.”
இதற்கு, வாசகர்களிடமிருந்து வெளியான விமர்சனங்கள்[பின்னூட்டங்கள்] வெகு சுவையானவை. அவை பின்வருமாறு:
Saravanan5h: ராமன் யார்? கட்டிய மனைவி மீது சந்தேகம் கொண்டு அவரை விரட்டி அடித்தாரே அந்த ராமனா?
பாலம் கட்டாமல் இங்கு வந்து சீதையை அழைத்துச்சென்று அவரது கற்புக்கு ஒரு தீங்கும் செய்யாத ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதற்காகப் பாலம் கட்டியதாகக் கதையளக்கப்பட்ட ராமனா ?
ராமர் கோயில் ஜெண்டாவுக்கு ஏன் ரெண்டுவாட்டி கொரானா வந்தது..!
KUTTY3h
அடேய் சுப்புணி , நீ சொல்ற லாஜிக்படி பார்த்தால், கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்கள் எல்லோருக்கும் உடம்பு சரியில்லாமல் போயிருக்கணுமே. இல்ல அவங்க எல்லோரும் இந்நேரம் செத்து போயிருக்கணுமே. என்னடா மூளை உனக்கு இப்படி வேலை செய்கிறது? வாயைத் தொறந்தாலே பொய்யும் புரட்டும்தானா? காலங்காலமா இப்படிப் பேசியே அடுத்தவனை முட்டாள் ஆக்கிக்கிட்டு இருக்கானுங்க இந்த பார்ப்பனப் பரதேசிகள் .
kumar37m
ஏன்டா பேமானி, கடவுள் இல்லைன்னு சொல்றவன் வாழ்ந்திருக்க கூடாதே! இப்பவே அவனுங்க செத்துப் போய் இருக்கணும்!
Tamil Maran49m
பீசப்பி கூட்டத்தில் இருக்கிறவன் எல்லாம் கோமாளிகள் என்பதை நித்தம் ஒருவன் நிரூபித்துக்கொண்டே இருக்கிறானப்பா, நேத்து நோட்டாவுடன் போட்டி போடும் நொட்டா, சு....(--)...சாமி.
lala1h
ஹாவர்ட் பல்கலை தவறு செய்யும் என்பதற்கு நீ ஒரு நல்ல உதாரணம்.
கலைஞர் தனது வாழ்நாள் முழுவதும் இதைத்தான் சொன்னார் அப்போதெல்லாம் அவருக்கு ஒன்றும் நடக்கவில்லையே சாமி?!
Logulala30m: ஹார்வர்ட் அவனைத் துரத்திவிட்டு ரொம்ப வருஷம் ஆகிவிட்டது
அப்படியானால் சின்ன ராமரை, பெரிய மோடி கையைப் பிடித்து அயோத்திக்கு அழைத்துச் செல்வதுபோல் போஸ்டர் போட்டு, ராமரை இழிவு படுத்திய சங்கீ ஆட்சிக்கு விரைவில் ஆப்பு என்கிறார் சூனாபானா!!
kumarPREMKUMAR34m: ஊருக்கே தெரியும்! ஏன்டா கடவுள் தன் பொண்டாட்டிய எப்படி சந்தேகிப்பான்? அதெப்படி மறஞ்சி சாகடிப்பான்? அதெப்படி பொண்டாட்டிய நெருப்புல இறங்கச் சொல்லுவான்? என்னடா இங்க வந்து கத வுடுறீங்க?
//சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவர முயன்றபோது ராமர் யாரென்று கருணாநிதி என்னிடம் கேட்டார். மறுநாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரிடம் "கெட் வெல் சூன்" என்று கூறி ராமர் யார் என தெரிகிறதா என்று கேட்டேன்//
அப்படிப் பார்த்தா ஒரு நாத்திகன்கூட உயிரோடு இருக்க முடியாது.
சாட்டை5h : இந்தச் சுனா பானா வை இன்னும் தமிழ் நாட்டில் விட்டு வைத்திருக்கிறார்கள். ஜெ வளர்மதி சந்திரலேகா வழிதான் இவனுக்குச் சரிப்படும்.
Logu5h
கருணாநிதி அப்படிப் பேசும்போது அதிகம் வயதாகிவிட்டது. விவேகானந்தருக்கு 40 வயதில் உடல் நலம் குன்றியதே, அவரும் ராமரைத் தாக்கிப் பேசினாரா?
பார்ப்பான் வேண்டும் என்றே லாஜிக் இல்லாமல் பேசி மூட நம்பிக்கை வளர்ப்பானுங்க.
gaya5h
இவனே ஒரு டுபாக்குர்
Mani5h
இன்னும் சாவலியா இவன்?
Kumar5h
இவனென்ன 1000 வருடம் நோய் நொடி இல்லாமல் வாழப் போகிறானா?
அப்போ வியாதி வந்தா ஆஸ்பத்திரி போகாம ராமர் கோயில் போயி படுத்துக்க. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளை எல்லாம் இடித்துவிடு.
என்றுமே இந்த நூலிபான்ஸ்கள் வாயைத்திறந்தாலே பொய் புரட்டு மட்டுமே பேசுவார்கள்... மானகெட்ட சங்கிகள்...
பின் குறிப்பு:
பாலம் தேவைப்படாமலேயே, இங்கு வந்து சீதையையே ராவணன் அழைத்து சென்றுள்ளபோது, அந்தச் சீதையை மீட்க ராமன் ஏன் பாலம் கட்ட வேண்டும் ?
பாலம் கட்டாமல் சீதையை அழைத்துச்சென்று அவரது கற்புக்கு உத்திரவாதம் அளித்த ராவணன் சிறந்தவனா? அல்லது பாலம் கட்டியதாகக் கட்டுக்கதை அளக்கப்பட்ட, மற்றும் கட்டிய மனைவி மீது சந்தேகம் கொண்ட ராமன் சிறந்தவனா ?
PREMKUMARSaravanan46m: உனக்கு ராமாயணம் என்றால் என்ன என்றே தெரியாது .... உன்னைமாதிரி ஒரு வண்ணான்தான் சந்தேகப்பட்டான் .... வாயை மூடு ...
LoguPREMKUMAR26m: கடவுள் அவதாரம் ஏன் ஒரு அடி முட்டாள் பேச்சைக் கேட்டான்? உன் மனைவி பத்தி ஒருத்தன் குறை கூறினா நீ நெருப்பில் உடனே தள்ளிச் சோதிப்பியா?
PREMKUMARLogu9m: உன்னைப்போன்ற அறியாதவர்களுககு எதைச் சொன்னாலும் விளங்காது. ராமாயணக் காவியத்தை முழுமையாகப் படி அப்போதுதான் உண்மை என்ன வென்று உனக்கு விளங்கும்.
PREMKUMARSaravanan51m: உனக்கு ராமாயணம் தெரியாது. வாயை மூடி இரு ராமாயணம் முழுவதும் தெரிந்தால் மட்டும் வாயைத் திற.
Vijay5h
பழைய பாப்பானை ஒழித்தால் மட்டுமே நாடு உருப்படும்.
https://tamil.oneindia.com/news/madurai/tamil-people-are-not-brave-at-all-bjp-subramaniyan-swamy/articlecontent-pf770445-477627.html September 26, 2022