[கீழே காணொலிக்கான முகவரி உள்ளது]
படத்தில், உக்ரைன் நாட்டுப் பெண்கள் கொடுத்த ரொட்டியைத் தின்றுகொண்டே தேனீர் அருந்தும் குல்லாய் அணிந்த அந்த இளைஞன், ஒரு ரஷ்ய நாட்டுப் போர் வீரன்(captured Russian soldier) உணவின்றிச் சோர்ந்துகிடந்தவன் அவன்.
அவன் ரஷ்யாவில் உள்ள அவனுடைய அம்மாவுடன் தொடர்பு கொள்வதற்காகத் தன் கையிலுள்ள ஃபோனில் காணொலி அழைப்புக்கான இணைப்பைப் பெற்று, அதை அவனிடம் காட்டுகிறாள் அந்த இளம் பெண்.
இன்ப அதிர்ச்சிக்கு உள்ளான அவன் கண்ணீர் வடிக்கிறான்; உணர்ச்சிவசப்பட்டுக் காணொலிக்கு முத்தம் கொடுக்கிறான்.
"இந்த இளைஞர்களுக்கு, அவர்கள் செய்யும் தவறு பற்றித் தெரியாது; எதற்காக இங்கு அனுப்பப்பட்டார்கள் என்பதும் தெரியாது" என்று அருகிலிருக்கும் ஒருவர் சொல்வது அறியத்தக்கது.
* * * * *
மனிதாபிமானத்துக்கு இணையாக, இனம், மொழி, நாடு, மதம், கடவுள் என்று எதுவுமே இல்லை. இந்த மனிதாபிமானம் வாழ்வது மேற்கண்ட பெண்[கள்] போன்றவர்களால்தான். எனவே, உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டும் என்பது நம்மைப் போன்றவர்களின் நெஞ்சார்ந்த விருப்பம்.
கீழே ஆங்கில மூலம் தரப்பட்டுள்ளது. வாசித்து, விடுபட்ட செய்திகளை அறிந்துகொள்ளலாம்.
Aheart-warming video of a Ukrainian helping a Russian soldier is going viral. In the short clip, one can see the young Russian soldier sipping tea and eating a snack as he tries to compose himself. A woman standing next to him is seen trying to connect a video call to his home.
Soon the call connects and the soldier breaks into tears. He looks too stunned to speak but he blows kisses to the camera, as people pat him on his back to calm him down.
In the translation provided by The U.S. Sun, a bystander can be heard saying in the video, "These young men, it's not their fault. They don't know why they are here. Another person joins him and says, "They are using old maps, they are lost."
The 1:42-second video shared on Twitter by Christopher Miller, a BuzzFeed news correspondent, has been viewed over one million times and has gathered thousands of likes and retweets. In the caption, Miller mentioned the video was circulated on Telegram.
Christopher Miller
@ChristopherJM
Remarkable video circulating on Telegram. Ukrainians gave a captured Russian soldier food and tea and called his mother to tell her he’s ok. He breaks down in tears. Compare the compassion shown here to Putin’s brutality.
==========================================================================
நன்றி:
© Provided by The Indian Express