கோடி கோடி கோடிகளுக்கு அதிபதிகளாகவும், மிகு அதிகாரம் படைத்தவர்களாகவும் விளங்கும் வடக்கன்களுக்கான தமிழ்நாட்டு அடிமைகளில், முதலிடம் பெறுபவர் யார் என்பதில் நீண்ட காலமாக அதிமுக[எடப்பாடி தலைமை], பாஜக[நயினார் நாகேந்திரன் தலைமை> ஆட்டுக்காரன் ஓர் அடிமட்டத் தொண்டன் மட்டுமே] ஆகிய கட்சியினரிடையே மிக மிக மிகக் கடுமையான போட்டி நிலவியமை யாவரும் அறிந்ததே.அந்தப் போட்டி முடிவடைந்த நிலையில், நடுவணமைச்சர் எல்.முருகன் முதலிடம் பெற்று, ‘நம்பர் 1 ஆயுட்கால அடிமை’ விருதை வென்றார் என்பது அறியத்தக்கது. போட்டியில், அவர் வெளியிட்டதொரு அறிக்கையே அவர் அந்த விருதைப் பெற்றிடக் காரணமாக அமைந்தது.
அறிக்கை.....
“அமித்ஷா சொல்வதே எங்களுக்கு[பாஜக அடிமைகள்] வேத வாக்கு”[https://www.instagram.com/p/DL_9JAzSn_P/ ]என்பதாகும்.
இவரைவிடவும் வேறு எந்தவொரு அடிமையும் இந்த அளவுக்கு வடபுலத்துச் சங்கித் தலைவனைத் துதி பாடியது இல்லை..... இல்லை..... இல்லை!