முதல்வர் ஜோசப் கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஓர் அதிசயம் நிகழ்ந்ததாகச் சொல்கிறான் ‘பாலிமர்’[polimer tv] புளுகன்[கள்?].
அறநெறி பிறழாமல் தமிழ்நாட்டை ஆளும் அப்பழுக்கற்றப் பக்திமானான ஜோசப் கோயிலுக்குள் நுழைந்தவுடன், சிலையாக இருந்த துர்க்கை அம்மன் சாமி ஓடோடிவந்து அவரை ஆலிங்கனம் செய்து, நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றதோ என்று எண்ணிய நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நடிகர் ஜோசப் சாமி கும்பிட்ட நிகழ்வுக்கு, நடைமுறை சாத்தியமே இல்லாத ஒரு தலைப்பைக் கொடுத்து, அவரைப் புகழ்ந்து கொண்டாடியிருக்கிறான் பொய்யன் ‘பாலிமர்’ தொ.கா.காரன்[கள்?].
இவனெல்லாம் திருந்தமாட்டான்; ஜோசப்பின் ஆட்சி நீடிக்கும்வரை இவனைப் போன்றவர்களைத் திருத்தவும் இயலாது!
‘தினப் புளுகு’த் தினத்தந்திக்காரனும் ஜோசப்பின் திருவடி தொழுது பிழைப்பு நடத்துகிறவன்தான்!
***ஜோசப் குறித்துத் தொடர்ந்து பதிவுகள் எழுதுவதில் விருப்பம் இல்லை எனினும், அது தவிர்க்க இயலாததாக உள்ளது.