குஜராத் & பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்படும் விபத்துகளுக்கும் இறப்புகளுக்கும் மோடி பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இழப்பீடுகள்[லட்சக்கணக்கில்] அறிவிக்கிறார், பாஜக ஆளும் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து உட்பட.
தமிழ்நாட்டில் இடம்பெற்ற விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகள்[கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதிய விபத்து உட்பட] பல. ஆனால், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லையே, ஏன்?
பிரதமர் நிவாரண நிதி என்பது பிரதமரின் பரம்பரைச் சொத்தா?
இந்த பாகுபாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கைத் தானாக முன்வந்து எடுக்க வேண்டும். விசாரிப்பாரா?
[@SoundarrajSudalaimani-o4f
9 மணிநேரம் முன்பு
Any accident deaths at Gujarat and BJP ruling states Modi is announcing 2 lakhs compensation from PM’s relief fund. Whareas any accident deaths at non BJP ruling states including thevrecently railway crossing deaths at Tamil Nadu but no compensation from PM’s relief fund. Is PM relief fund PM’s father’s property? Someone should file a case against this discrimination .Justce Anand Venkatesh should take this case as suo motu].
அவர்கள் பொங்கி எழுகிறார்கள்! நாம்?!