கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

வியாழன், 5 மார்ச், 2020

‘பகீர்’...‘திகீர்’ படுகொலைக் காட்சிகள்[சில]!!!

இன்று[05.03.2020] தற்செயலாக, ‘Hitler'[First printing, March 2014என்னும் ஓர் ஆங்கில நூலைப் புரட்ட நேர்ந்தது. இதில், இரண்டாம் உலகப் போரின்போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நூலை வாசிக்கும் வாய்ப்புப் பெறாதவர்களுக்காக, மனதைக் கலங்கடிக்கும் சில படங்களைப் பதிவு செய்கிறேன்.

=======================================================================