கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

புதன், 4 மார்ச், 2020

2021இல் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும்?!...‘மாலைமலர்’ கருத்துக்கணிப்பு.

‘மாலைமலர்’, 90% ஒரு நடுநிலை நாளிதழ்தான். சில மணி நேரங்களுக்கு முன்னர்வரையிலான வாக்கெடுப்பின்படி, கீழ்க்காணும்வகையில் கருத்துக் கணிப்பின் முடிவு அமைந்துள்ளது.

2021இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு, இக்கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் அமையும் என்பதில் நமக்கு முழு நம்பிக்கை இல்லை.

நாம் நம்புகிறோமோ இல்லையோ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை வைப்பது அவசியத் தேவை. நம்பிக்கை வைத்தால் நாளைய முதல்வருக்கான தன் தகுதியை வளர்த்துக்கொள்வதில் அவர் அதீத ஈடுபாடு காட்டுவார் என்பது உறுதி.

கருத்துக் கணிப்பு முடிவுகள்:[www.maalaimalar.com 04.03.2020]

தமிழகத்தில் அடுத்தது தி.மு.க. ஆட்சிதான் என மக்கள் முடிவு செய்து விட்டதாக ஸ்டாலின் கூறுவது

44.42%23.77%28.52%3.29%
உண்மை243உண்மையல்ல130தி.மு.க.வின் கருத்து156கருத்து இல்லை18

கருத்துக் கணிப்பு முடிவுகள்[சற்று முன்னர்]:

தமிழகத்தில் அடுத்தது தி.மு.க. ஆட்சிதான் என மக்கள் முடிவு செய்து விட்டதாக ஸ்டாலின் கூறுவது

44.11%23.44%29.01%3.44%
உண்மை333உண்மையல்ல177தி.மு.க.வின் கருத்து219கருத்து இல்லை26