செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

'Third-Degree' Torture?!?!?!

அண்மையில், 'உ.பி.யின் ஹமிர்பூரில், பெண்ணுக்கு மூன்றாம் நிலைச் சித்திரவதை[Third Degree Torture] செய்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்' என்பதான ஒரு செய்தியை ஊடகம்[India Today] ஒன்றில் வாசிக்க நேர்ந்தது.

[In UP's Hamirpur, a police officer has been suspended for giving third-degree torture to a woman]

இதற்கான விளக்கத்தை நான் அறிந்திருக்கவில்லை.

தேடு பொறியில் தேடியதில் விளக்கங்கள் கிடைத்தன. அவற்றில், மிகத் தெளிவானதொரு விளக்கம் 'Quora'வில் இடம்பெற்றிருந்தது. அது.....

According to wikipedia the third degree is an indirect word for torture ("inflicting of pain, physical or mental, to extract confessions or statements").

'This cruel method includes beating hard by sticks, use of current, chilly powder in anus, making a man helicopter by hanging, pulling nails, punching by Sharp tools on private organs, using ice and hot water and many more... endless process of torturing'

=====================================================================