மோடியின் தலைமையில் உருவாகிக்கொண்டிருக்கும் அயோத்தி ராமர் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், சரத்பவார் பிரிவைச் சேர்ந்த தேசியவாதக் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜிதேந்திர அவாத் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[https://m.dinamalar.com/detail.php?id=3520059].
உண்மையில் ராமன் அசைவர்தானா என்று கூகுளாரிடம் விசாரித்தபோது கிடைத்த பதில்களில் ஒன்று பின்வருமாறு:
//இராமன் ‘கடவுள்' ஆகும் தகுதி படைத்தவரா என்பது கேள்விக்குறியாகும். 'கடவுளாக' அவரைக் கருதி வழிப்படுகிறவர்கள் கீழ்க்கண்ட உண்மைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இராமனின் பிறப்பு வியப்புக்குரியது. வெளிப்படையான உண்மையை மறைப்பதற்காக அவர் ‘ஷருங்Õ என்ற ஒரு முனிவர் உருவாக்கிய பிண்டத்திலிருந்து பிறந்தார் எனச் சொல்வதுண்டு.
கணவன் மனைவியாக வாழாவிட்டாலும் முனிவர் ஷருங்குக்கும், கவுசல்யைக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவர் இராமர். தோற்றத்தில் இந்தப் பிறப்பு மானக்கேடானதாகும்.
இராமர் ஒரு மனைவியோடு வாழ்ந்த நெறியாளர் எனச் சொல்லப்படுவதுண்டு. உண்மையில் இதற்கு அடிப்படையான ஆதாரம் ஏதுமில்லை. வால்மீகிகூட இராமருக்குப் பல மனைவிகள் உண்டு என்கிறார். இவர்களைத் தவிரப் பல வைப்பாட்டிகளும் அவருக்கு உண்டு. இவ்வகையில் இராமருக்குப் பெயரளவிற்குத் தந்தையான தசரதனுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்தனர்”.
(It is because of his virtues that Rama has come to be deified. But is Rama a worthy personality of deification. Let those who accept him an object worthy of worship as a God consider the following facts.
Rama's birth is miraculous and it may be that the suggestion that he was born from a pinda prepared by the sage Shrung is an allegorical glass to cover the naked truth that he was begotten upon Kausalya by the Sage Shrung although the two did not stand in the relationship of husband and wife.
In any case, his birth if not disreputable in its origin is certainly unnatural. There are other incidents connected with the birth of Rama the unsavory character of which it will be difficult to deny....
Rama's birth is thus accompanied by general debauchery if not in his case in the case of his associates. ....
One of the virtues ascribed to Rama is that he was monogamous.
It is difficult to understand how such a notion could have become common.
For it has no foundation in fact.
Even Valmiki refers to the many wives of Rama.
These were of course in addition to his many concubines.
In this, he was the true son of his nominal father Dasaratha who had not only the three wives referred to above but many others."-
(Riddles in Hinduism - Babasaheb Ambedkar Writings and Speeches - Volume 4- pages-324-335.)
"ராமன் அந்தப்புரத்தில் இருக்கும்போது எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதையும் வால்மீகி விளக்கமாகக் கூறியுள்ளார்.
அசோக வனத்திலிருந்த பூங்காவில்தான் அந்தப்புரம் அமைந்திருந்தது. அங்குதான் இராமன் உணவு உண்பார். இராமன் சுவைத்து உண்ட அனைத்து வகை உணவுப் பொருட்களையும் வால்மீகி குறிப்பிட்டுள்ளார். மது, மாமிசம், பழங்கள் இவற்றில் அடங்கும். இராமன் மது அருந்தாதவர் அல்ல. இராமன் அதிக அளவில் மது அருந்துவார். சீதையும் மது அருந்தும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பார். மது குடிக்கும் களியாட்டத்தில் சீதையும் இணைந்து இருப்பார் என வால்மீகி பதிவிட்டுள்ளார்.
அப்ஸரஸ், உரகா, கின்னரி போன்ற பேரழகிகளும், பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அழகான பெண்களும் ஆடல் பாடல்களில் ஈடுபடுவார்கள். குடியாட்டம் போடும் பெண்களின் நடுவில் இராமன் உட்கார்ந்திருப்பார். இராமன் அந்தப் பெண்களுக்கு மாலை சூட்டுவார். அவர்கள் இவரை மகிழ்விப்பார்கள். ஆக, பல பெண்களின் இளவரசராக இராமன் இருந்தார் என்று வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல.
இதுதான் ராமனின் வாழ்க்கை முறை.
Valmiki also gives a detailed description how Rama spent his life in Zenana.
This Zenana was housed in a park called Ashoka Vana.
There Rama used to take his meal.
The food according to Valmiki consisted of all kinds of delicious viands.
They included flesh and fruits and liquor.
Rama was not a teetotaller .
He drank liquor copiously and Valmiki records that Rama saw to it that Sita joined with him in his drinking bouts....
There were Apsaras,Uraga and Kinnari accomplished in dancing and singing.
There were other beautiful women brought from different parts.
Rama sat in the midst of these women drinking and dancing.
They pleased Rama and Rama garlanded them.
Valmiki calls Rama as Prince among women's men.
This is not a day's affairs. It was a regular course of his life.//(Riddles in Hinduism- Dr.Babasheb Ambedkar Writings and Speeches- volume- 4- page 331-) -[April 21, 2022 • Viduthalai] -https://ramayanam.mooligaimannan.com/2022/05/blog-post.html?m=0
* * * * *
***மூலக் கட்டுரை[தமிழில்] சற்றே சுருக்கப்பட்டுள்ளது.