நெடு நாள் ஆராய்ச்சியின் பலனாக, தற்கொலை செய்துகொள்ள உதவும் இயந்திரம் ஒன்றைத் தற்போது கண்டுபிடித்துள்ளார். இதற்கு 'தி சார்கோ கேப்சியூல்'Sarco Capsule[Sarco suicide capsule] என்று பெயரிட்டுள்ள இவர், சாதாரண மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இதை எளிமைப் படுத்தியுள்ளார்.
இந்த இயந்திரத்தில் உள்ள பொத்தானை மட்டும் அழுத்தினால் போதும், நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன் வாயு, ஆக்சிஜன் அளவைக் குறைத்துச் சில நிமிடங்களிலேயே நம்மை வலி இல்லாமல் மரணமடையச் செய்துவிடும்.
மேலும், இந்த இயந்திரத்தின் மேல் பகுதியைத் தனியாகப் பிரித்து, சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.
இதில் படுத்துத் தற்கொலை செய்துகொள்பவர், தற்கொலைக்கு ஆயத்தம் ஆனவுடன் உரிய பொத்தானை அழுத்த வேண்டும். அதை அழுத்துவதற்கு முன்னதாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் தர வேண்டும்.
பதிலைப் பெற்றுக்கொண்ட இயந்திரம், விரைவாக ஆக்ஸிஜனை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதத்திற்குச் சுமார் 30 வினாடிகளில் குறைக்கிறது.
தற்கொலையாளர், தன் சுயநினைவை இழக்கும் முன், ஒருவித மகிழ்ச்சிகரமான மன நிலைக்கு உள்ளாகிறார். உடலில் வலி சிறிதும் இருக்காது.
"இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம்" என்கிறார் இதைக் கண்டுபிடித்த Philip Nitschke.
***Suicide Capsule Legalized in Switzerland***
* * * * *
Philip Nitschke: It’s a 3-D printed capsule, activated from the inside by the person intending to die. The machine can be towed anywhere for the death. It can be in an idyllic outdoor setting or in the premises of an assisted suicide organisation, for example.
The person will get into the capsule and lie down. It’s very comfortable. They will be asked a number of questions and when they have answered, they may press the button inside the capsule activating the mechanism in their own time.
The capsule is sitting on a piece of equipment that will flood the interior with nitrogen, rapidly reducing the oxygen level to 1 per cent from 21 per cent in about 30 seconds. The person will feel a little disoriented and may feel slightly euphoric before they lose consciousness. Death takes place through hypoxia and hypocapnia, oxygen and carbon dioxide deprivation, respectively. There is no panic, no choking feeling. [In an environment where the oxygen is less than 1 per cent, after losing consciousness death would occur after approximately 5-10 minutes, according to Philip Nitschke.]
https://www.swissinfo.ch/eng/sarco-suicide-capsule--passes-legal-review--in-switzerland/46966510 December 11, 2021