ஞாயிறு, 6 நவம்பர், 2022

"பாரதி என் காதலர்.... முற்பிறப்பில்" -ஜக்கி வாசுதேவ்!!!

 Quora கேள்வி: "சத்குருவைப் பற்றிய சில வெளிவராத[darkest] ரகசியங்கள் யாவை?"

Narayana Alwar[Studied at Sri Venkateshwara University4yபதில்:

#அவரது மனைவி 32/33 வயதில் இறந்தார். மகாசமாதி என்றார். கொலை என்றும், இன்னொரு பெண்ணான பாரதியும் இதில் ஈடுபட்டார் என்றும் மக்கள் கூறினர். 


முந்தைய ஜென்மத்தில் பாரதி தன் காதலன் [இப்பிறப்பில் தன் கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து ஜக்கியுடன் இணைந்தவர்] என்று ஜக்கியே தன் புத்தகங்களில் கூறியுள்ளார். 



ஜக்கி பல அறிவுப்பூர்வமான விஷயங்களைச் சொன்னாலும் பல வகையிலும் முட்டாள்தனமாகப் பேசியுள்ளார்.

ஆதியோகி சிலை மற்றும் அனைத்துக் கட்டமைப்புகளும் நன்கொடைகளால் செய்யப்பட்டவை, 

 

ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் ஜக்கியின் மகள் மற்றும் மருமகனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்கள் நிலப்பிரபுக்கள் போல் நடத்தப்படுகிறார்கள்(ஜக்கியும் அவரது குலமும்) அவர்கள் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அல்லது தன்னார்வத் தொண்டு எதையும் செய்யமாட்டார்கள், ஆனால், நிகழ்ச்சிகளில் அவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள், அவர்களின் நாற்காலிகள் மற்றும் மெத்தைகளைத் தன்னார்வலர்கள் சுமந்து செல்வார்கள், அது அவர்களுக்கு நல்ல கர்மா என்று நினைத்து. 

 

ஜக்கி மகா தந்திரசாலி. 

 

அவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் தன்னார்வத் தொண்டு தேவையில்லை, அவர்கள், ஏதோ நல்ல கர்மாவைச் செய்கிறோம் என்று நினைக்கும் முட்டாள்கள் செய்யும் அனைத்து சேவைகளையும் அனுபவிக்கிறார்கள்.

 

மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்கவே பூர்வ ஜென்ம கர்மா என்று மக்களை மூளைச்சலவை செய்கிறார் ஜக்கி.

 

நிலப்பிரபுத்துவக் குடும்பங்களும் அரசர்களும் தோன்றியதற்குக்கூட இதுதான் காரணம்.

 

இப்போது ஒவ்வொரு ஈஷா முக்கிய நிகழ்விலும் அவர் தனது மகள் மற்றும் மருமகனுக்கு முன்னுரிமை அளித்துவருகிறார்.


அவர் நிலப்பிரபுத்துவவாதியாக இருக்கிறார். தொண்டர்களும் ஊழியர்களும் இந்த அநியாயம் பற்றிக் கேள்வி கேட்கக்கூட நினைக்கவில்லை. ஏன்?# 


அடுத்தவன் பெண்டாட்டியுடன் இந்த ஆளுக்கு என்ன காதலுறவு வேண்டியிருக்கு?


இதற்கான துணிவைத் தந்தது அதிகாரபீடத்தில் உள்ளவர்களின் ஆதரவு. இந்த ஆளை எதிர்த்து எவர்தான் கேள்வி கேட்க முடியும்?!


*****(Lover-காதலன். காதலி என்ற தவறான மொழிபெயர்ப்பு பின்னர் திருத்தப்பட்டது).

* * * * *

செய்திகளை முழுமையாக வாசிக்க விரும்புபவர்களுக்காக ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது.

Quora:

'What are some of the darkest secrets about Sadhguru?

His wife died at the age of 32/33. He said mahasamadhi. People said murder and that another woman, Bharathi was involved. Jaggi himself said in his books that Bharathi was his lover in a previous life. All kinds of nonsense has been spoken by jaggi though he says many sensible things too…

And now this…The adiyogi statue and all structures were all made by donations, yet preferential treatment is given to jaggi's daughter and son in law at every event. They are treated like feudal lords. (Jaggi and his clan) in the respect that they never do any work or volunteer , yet they sit in front rows, their chairs and cushions are carried by volunteers., All the work is done by volunteers unquestioningly because they have been brainwashed into thinking that it is good karma for them. How cunning jaggi is turning out to be, for his daughter and son in law don't need any volunteering, they just enjoy all the services given by stupid people who think they are accruing some good karma, what a way to keep people in servitude, this is the reason why feudal families and kings came into existence, by brainwashing people that it is their past life karma, and not the cunning people who are exploiting them now in the name of past lives and karma and religion.

This nonsense should go. People should be more responsible for themselves right now, have only one kid, and raise her/ him well. People should live fearlessly and honour the divinity within themselves and know that they are not inferior/ superior to anyone. Not even jaggi and his clan.Jaggi once said he wanted to be a communist and when he saw one of the communist leaders giving excessive attention and Preferential treatment to his child, he was disillusioned. And now he is giving preferential treatment to his daughter and son in law in every Isha major event. He is being feudalistic. The volunteers and staff don't even think of questioning this unfairness. Why ? Are they dumb, or do they not see ? Why don't you ask jaggi why he is doing the same thing, he once was disgusted with ?

And I love jaggi for the sensible things and good works' -quora.com

===============================================================================