//காந்தியார் எந்த மத நல்லிணக்கத்திற்காக உயிரையே தியாகம் செய்தாரோ அந்த மகாத்மா காந்தியின் சிலையைத் தொடுவதற்கே அருகதை அற்றக் கூட்டம் மதுரையில் அவரது சிலைக்குக் காவி ஆடை அணிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்றார் வைகோ//*
‘வைகோ’ அவர்களே,
காந்தி சிலைக்குக் காவி ஆடை அணிவித்த அந்தச் சங்கிக் கூட்டத்தின் தலைவர்கள்தான் இந்த நாட்டை ஆளுகிறார்கள் என்பதை நாடறியும்; நீங்களும் அறிவீர்கள்.
அந்தச் சங்கிகள் காந்தியின் ஒட்டுமொத்த ஆடையையும் களைந்துவிட்டு காவிக் கோவணம்கூடக் கட்டுவான்கள்.
கட்டினால் அவன்களில் எவனொருவனின் ஒரே ஒரு மயிரைக்கூட யாரும் புடுங்க முடியாது.
இப்படி அடிக்கடி நீங்கள் அவன்களுக்குக் கண்டனம் தெரிவித்தால், உங்களைக் காவிக் கோவணத்துடன் அலையவிடுவான்கள்!
எச்சரிக்கையாக இருங்கள் வைகோ!
* * * * *

