மரணத்தைத் தழுவ இருப்பவர்களில் மிகப் பெரும்பாலோர்[விபத்து, கொலை போன்ற அசம்பாதங்களில் இறப்போர் நீங்கலாக] முதலில் எதிர்கொள்ளும் இழப்பு ‘பசியின்மை’[1] ஆகும்[ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்புப் பராமரிப்பு நிபுணரான ஜேம்ஸ் ஹாலன்பெக்கின் கூற்றுப்படி].
பசியின்மையால், உடம்புக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் போன்றவற்றைப் பெறுதல் இயலாமல்போகிறது. இந்நிலையில் மரணம் நிகழ்வது உறுதியாகிறது.
சுயநினைவை இழப்பதும் பெறுவதுமான நிலைகளில் இருந்துகொண்டிருக்கும் அவர், மிச்சமிருந்த கொஞ்சம் தொடுதல் உணர்வு[7]யும் முற்றிலுமாய் இழக்கிறார்.
***மேற்கண்ட தகவல்கள், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகளால் ஏப்ரல் 2024இல் வெளியிடப்பட்டது.
* * * * *
Your senses will shut down in a specific order when you’re about to die[copy & paste]

