எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 21 நவம்பர், 2021

'ஜெய் பீம்'... வன்னியர் சங்கப் போராட்டமும் பின்னி எடுக்கும் Dr.ஷர்மிளாவும்!!

*'இந்த வருடத்தின் மிக சிறந்த  நேர் காணல் இது.'

*'மிகத் தெளிவான நடு நிலையான ஒரு சமூகப் பிரதிநிதியாக இருந்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த சகோதரி Dr. ஷர்மி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்👏👏👏🙏💐🙏

*'இதைவிடத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.'

*'Doctor,  you are great.  You are aware of base level problems not addressed by politicians.'

*'100% உண்மை சகோதரி🙏. வாழ்த்துக்கள்.'

*'மரு.சர்மிளா... உங்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்...🙏🙏🙏🙏

*'ஷர்மிளா மேடம், இவ்வளவு தெளிவான உங்கள் கருத்துக்களுக்குத் தலைவணங்குகிறேன்.'

*'Dr.சர்மிளா போல, தெளிவான பேச்சை இதுவரை யாரும் பேசியதில்லை. கிளிட்சின் 28-04 மணிநேரலை நேரம் போனதே தெரியல. திரும்பத் திரும்பக் கேட்கும் அளவுக்கு இருந்தன சகோதரி சர்மிளாவின் எகிறி அடித்த பதில்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.'

*'டாக்டர் சர்மிளா! 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த சர்மிளாவா இவர்?. எத்தனை மெச்சுரிட்டி, எத்தனை சிந்தனை, எத்தனை  அறிவு! வாழ்க. வளர்க!'

*'Excellent excellent speech exactly 💯 percent true 👏👏👏👏👏👏👍

*'Greatly appreciate your bold clear knowledgeable and thoughtful talk.'

*'Great, bold and beautiful interview. Hats off doctor.'

*'No word's just Iron Lady'🔥

*'தமிழர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. காலண்டரைப் பார்த்தாலும் தெரிந்திருக்காது.'

*'அருமையான கருத்து. நான் என்ன நினைக்கிறேனோ  அதையே  mdm  ￰சொல்றாங்க .சூப்பர் மேடம்.'

*'வீரமங்கை! இதோடு ஓயாமல் நியாயமான விஷயங்களுக்கு உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!'

மேற்கண்ட ஆகச் சிறந்த பல பாராட்டுகளைப் பெற்றவர் டாக்டர் ஷர்மிளா அவர்கள். 

'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எதிரான வன்னியர் சங்கங்களின் போராட்டம் பற்றி இவர் தந்த பேட்டியின் 'காணொலி' வடிவம்:

==========================================================================