எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. அவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

புதன், 29 மே, 2019

வாழ்க...வளர்க...வெல்க சிவசேனா!

இது இன்றைய[29.05.2019] நாளிதழ்ச் செய்தி.

'எங்கள் மண்ணின் மொழியான மராத்தியில் பதவியேற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். மராத்தி மொழியைக் காத்திடவும் மேம்படுத்தவும் சிவசேனா உறுதி பூண்டுள்ளது' என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

இம்மாதிரியானதொரு அறிவிப்பு  தி.மு.க.விடமிருந்தோ அ.தி.மு.க.விடமிருந்தோ வெளியானதாகத் தெரியவில்லை.

 சுணக்கம் ஏன்?!
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக