எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

புதன், 14 ஜூலை, 2021

"தமிழர்கள் மீது கை வைத்தால்.!?['நாம் தமிழர்' களஞ்சியம் அவர்களின் 'கலக்கல்' பேட்டி!!!

இன்று[14.07.2021, பிற்பகல்] வெளியான 'காணொலி' இது. 'களஞ்சியம்' அவர்களின் இந்தப் பேட்டி, இன்றையத் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

இதனைப் பதிவு செய்ததன் நோக்கம் தமிழர் நலமும், இந்திய நாட்டின் ஒருமைப்பாடும் பேணிக் காக்கப்பட வேண்டியவை என்பதை நம்மவர்கள் அறிந்துணர்தல் மிக அவசியம் என்பதுதான்.

                               நன்றி: 'ழகரம்'
                                               
                                                    *  *  *

காலியிடத்தை நிரப்ப.....