சனி, 19 ஜனவரி, 2013

அழிவை நோக்கி microsoft நிறுவனம்???

அதன் வீழ்ச்சி பற்றி அதன் ஊழியர்களுக்கும் தெரியும்!!!
’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம், windows 8 புதிய பதிப்பு வெளியிட்டிருப்பது, கணினி பயன்படுத்துவோர் பலராலும் அறியப்பட்ட ஒன்று.

windowws 7  பதிப்பைப் பயன்படுத்திய நான், இலவசம்தானே என்ற நினைப்பில், இந்த நிறுவனம் இலவசமாக வழங்கிய, ‘முன்மாதிரி’ [release preview]  பதிப்பை என் கணினியில் நிறுவினேன்.

இதைப் பயன்படுத்துவதற்கான் காலக்கெடு, 15, ஜனவரி 2013 என்பது தெரிந்திருந்தும், win 8 ஐ நான் விலை கொடுத்து வாங்கி நிறுவவில்லை. நிறுவனம் என்னதான் செய்கிறது பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன்.

இப்போது, கணினி செயல்பட ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், restart [reboot] ஆகிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் reboot ஆகிறது.

இந்நிலை எதுவரை நீடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, கணினியின் ‘help' க்குள் நுழைந்து மேய்ந்ததில், வாடிக்கையாளர்களால் ஏராள சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, பதில்களும் தரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

win 8 ஐ வாங்கினாலும், ’முன்மாதிரி’ப்ப் பதிப்பிலிருந்து நேரடியாக அதை நிறுவ முடியாது என்பது தெரிந்தது. பின்வரும் வினாவையும் அதற்கான பதில்களையும் படியுங்கள்.

Question 
Peter341951 asked on 

Evaluation version of Windows 8

I have the evaluation version of Windows 8 but have been advised to buy the REAL THING. I have done so today but it will not arrive by post for several days!! Meanwhile every few hours my PC warns me to buy it. I have phoned a so called HELP LINE who were useless. Anyone any ideas?? Perhaps someone out there has also had this problem??
Microsoft seem quite happy to take our money but the back-up is poor to non existent!!!!!
Peter Russell-Smith
  •  
  •  
  •   
  •  
  •   
  •  
  •   
Alex T Jr
Found this helpful1
Answer
Alex T Jr replied on 

It has been noted for quite some time that the Preview versions will expire as of January 15, 2013 and will restart every 2 hours after the expiration date hits.  There is nothing that can be done to stop this, even though you purchased the full copy you will have to wait for it to come in and from there install it fresh.  There is no upgrade option available from the Preview builds to the final release.
They have been pushing notifications to people since the New Year began about the deadline coming.  There is nothing more they can do other than notify people of the deadline.  It is up to the user to take the steps necessary to prevent any disturbance in service.
Regards,
Me
Irrelevant by choice
Your lack of preparation doesn't constitute an emergency for me.
  •  
  •  
  •   
  •  
  •   
Andre Da Costa
Found this helpful1
Answer
Andre Da Costa replied on 

MVP Community Moderator  Community Star
In order to install Windows 8 Pro upgrade, you will first need to reinstall your original version of Windows that was running on your computer prior to installing the Windows 8 Release Preview. Whether that is (Windows XP, Vista or Windows 7). After installing it, you can then do an upgrade to Windows 8 Pro. The Windows 8 Release Preview does not support upgrades to Windows 8 Pro.
 
Reinstall Windows XP:
Reinstall Windows 7:
Learn more:
techingiteasy.wordpress.com
Windows Expert - Consumer
  •  
  •  
  •   
  •  
  •   
Alex T Jr
Found this helpful1
A


microsoft நிறுவனத்தின் இத்தகைய போக்கை ஒருவர் மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார். அதையும் படியுங்கள். [win 8 ஐ மேம்படுத்துவதற்கு, release prev. பயன்படுத்தியவர்கள் உதவியிருக்கிறார்கள் என்பதை மனதில் இருத்திக்கொண்டு படியுங்கள்].


TonyrJohnson replied on 

 
I do not think this is true. Obviously it was an evaluation version and anyone using it took risks and by using it helped MS develop a better product. I have been using eval since it came out and I have not received any emails or online updates from MS saying it will expire and then reboot every two hours. In fact this approach is uncommon in software, most companies convince people to upgrade based on better products not by in effect blackmailing them by rebooting their PC;s, its probably not even legal to do this, ie take control of a customers machine and reboot it. MS is a dying company, everyone knows this including MS staff., and customer service is the worst I have ever encountered. Its a shame.
  •  
  •  
  •   
  •  
  •   

win 8 ஐ விலை கொடுத்து வாங்குவது ஒரு பிரச்சினை இல்லை.

நிறுவனம் இனியும் என்னதான் செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் காத்திருக்கப் போகிறேன்.

எனக்குக் கணினி நுட்பமெல்லாம் தெரியாது.

win 8 நிறுவ விரும்புவோர்க்கு இப்பதிவு பயன்படக்கூடும் என்ற நம்பிக்கையில்தான் இதை வெளியிடுகிறேன்.

இறுதியில் ஒரு வேண்டுகோள்:

நிறுவுவதற்கு முன், பழனி.கந்தசாமி அய்யா போல இதைப் பயன்படுத்துவோரின் அலோசனையைக் கண்டிப்பாகக் கேளுங்கள்.

win 8 , help இல் நுழைந்து, இயன்றவரை, இதை நிறுவுவதில் நேரும் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வருகைக்கு நன்றி.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
















15 கருத்துகள்:

  1. எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் பெரும்பாலானோர் ஒரிஜினல் புரொக்ராம்களை விலை கொடுத்து வாங்கி உபயோகப் படுத்துவதில்லை. அது நமது தேசியப் பாரம்பரியம்.

    நானும் அப்படித்தான் இருந்தேன் என்று வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன். ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டு சரிப்படாது என்று ஒரிஜினல் புரொக்ராம் வாங்கி உபயோகித்து வருகிறேன்.

    விண்டோஸ் 8 முழு புரொக்ராமையும் விலை கொடுத்து வாங்கினால் எவ்வளவு விலை ஆகும் என்று நான் பார்க்கவில்லை. நீங்கள் முன்பு வின் 7 அல்லது வின் எக்ஸ்பி (ஒரிஜினல்) பயன்படுத்திக் கொண்டிருந்தால் வருகிற 31ம் தேதிக்குள் வின் 8 ஐ 2000 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளலாம். சிடி கிடைக்காது. மைக்ரோசாஃப்ட் சைட்டிலிருந்து டவுன்லோடு செய்து சிடி யில் பதிந்து கொள்ளவேண்டும். ஜனவரி 31 க்கு அப்புறம் என்ன விலை இருக்குமோ தெரியவில்லை.

    நீங்கள் இதுவரை ஒரிஜினல் புரோக்ராம் வைத்திருக்கவில்லை என்றால் பழைய வின் 7 ழையே பயன்படுத்திக் கொள்ளவும். 7 க்கும் எட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. என் வேண்டுகோளை ஏற்று வருகை தந்து, ஆலோசனையும் வழங்கிய பழனி.கந்தசாமி ஐயா அவர்களுக்கு, என் நெஞ்சு நிறைந்த நன்றி.

    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. இந்த லிங்கில் மேல் விவரங்கள் உள்ளன.
    http://www.bloggernanban.com/2013/01/windows-8-upgrade-offer.html

    பதிலளிநீக்கு
  4. //இந்த லிங்கில் மேல் விவரங்கள் உள்ளன//

    மீண்டும் என் மனமுவந்த நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  5. //இந்த லிங்கில் மேல் விவரங்கள் உள்ளன//

    மீண்டும் என் மனமுவந்த நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  6. விண்டோஸ் 8 release preview வெளியிட்ட போதே அதிலிருந்து நேரடியாக விண்டோஸ் எட்டுக்கு மாற முடியாது என்று படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  7. பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    பதிலளிநீக்கு
  8. நன்றி Abdul Baasith.

    தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மனம் நிறைந்த நன்றி suresh

    தங்கள் தளத்திற்கு அவசியம் வருகை தருவேன்.

    பதிலளிநீக்கு
  10. All the beta version is for the expert users only. Nowise users like you has to wait up to first Service Pack. !!!

    If you want to download anything from Microsoft web site make sure that you have the licensed version of OS, MS Office & other Microsoft product because before download it scans your PC and finds all the illegal software.

    Even though Microsoft is not taking any action for illegal software (for personal use only) it may be an issue in future for you.

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள அரிய தகவல்களைத் தந்தீர்கள்.

    மிக்க நன்றி Santhose

    பதிலளிநீக்கு
  12. //Dex Banner//

    வருகை தந்து, கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பழனி கந்தசாமி அவர்களைப் போல நீங்களும் விண்டோஸ் 8 ஐ பயன்படுத்திப் பார்க்க ஆர்வம காட்டியது ஆச்சர்யமாக உள்ளது.எதையும் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பது தங்களைப் போன்றவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.
    பாராட்டுக்கள் முனைவர் ஐயா!

    பதிலளிநீக்கு