* ‘கடவுள் இல்லை’ என்போர் செய்யும் தொடர் பரப்புரையால் கடவுளை நம்பும் நல்லவர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்; அயோக்கியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகில் அதர்மம் தலைவிரித்தாடும்.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
வியாழன், 23 மார்ச், 2017
‘கடவுள் இல்லை’ என்பவன் கொல்லப்படுவது ஏன்...ஏனோ?!
* ‘கடவுள் இல்லை’ என்போர் செய்யும் தொடர் பரப்புரையால் கடவுளை நம்பும் நல்லவர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்; அயோக்கியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகில் அதர்மம் தலைவிரித்தாடும்.
4 கருத்துகள்:



பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
மதங்களை, கடவுளை ஏற்று கொள்ளாதவர்கள் கொலை செய்யபடுவது காட்டுமிராண்டிதனம்.
கடவுளை, மதத்தை எற்றுகொள்வது அல்லது ஏற்காமல் நிராகரிப்பத மனிதனின் அடிப்படை உரிமையை.
தமிழ் திரைப்படங்களில் வரும் கொள்ளை கூட்ட தலைவன், தன்னை ஏற்காதவர்களை தன் அடியாள் மூலம் கொலை செய்வது போல், சர்வசக்தி வாய்ந்த எல்லாவற்றுக்கும் பெரிய கடவுளாருக்கும் தன்னை மறுப்பவர்களை தனது அடியாட்களை ஏவிவிட்டு கொலை செய்யும் நிலைவந்துவிட்டதா?
பாரூக் போன்றவர்களால் மதத்தை சேர்ந்த நல்லவர் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள், பிற மக்களோடு மத கொள்கைகளை விட்டு கொடுத்து, அல்லது மதம் சொன்னவைகளை கடைபிடிக்காம கடவுள் கட்டளைகளை மதிக்காம பிற மக்களோடு சேர்ந்து வாழ தொடங்கிவிடுவார்கள், மத எண்ணிக்கை குறைவடையலாம், ஆகவே இன்னொரு பாரூக் தோன்ற அனுமதிக்க முடியாது, கொலை செய்வதின் மூலமே அவர்களை பயமுறுத்த வேண்டும் என்பதே பாரூக் படுகொலை.
பாரூக் படு கொலை மதம்சார்ந்த படுகொலை.
மதசர்ர்பற்ற இந்தியா வேண்டும் என்பவர்கள் பாரூக் படுகொலையை கண்டிக்க வேண்டும்.
//இன்னொரு பாரூக் தோன்ற அனுமதிக்க முடியாது, கொலை செய்வதின் மூலமே அவர்களை பயமுறுத்த வேண்டும் என்பதே பாரூக் படுகொலை// - மறுக்க முடியாத உண்மை.
பதிலளிநீக்கு
//மதச்சார்பற்ற இந்தியா வேண்டும் என்பவர்கள் பாரூக் படுகொலையை கண்டிக்க வேண்டும்// - கண்டிப்பதோடு நில்லாமல் ஆதரவற்ற நிலையிலுள்ள அவர் குடும்பத்துக்கு நிதி உதவியும் செய்ய வேண்டும்.
நன்றி வேகநரி.


மதத்திற்குள் இருப்பவனின் அறிவு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவன் நிலையே...
நான் சொல்வது அனைத்து மதத்தினருக்கும்.
நன்றி நண்பரே.
காலை 09.00 மணியிலிருந்து[நான் கவனித்த நேரம்] சற்று முன்னர்வரை முகப்புப் பக்க இடுகைப் பட்டியல் நகரவேயில்லை. அதனால், தலைப்பை மாற்றி இணைத்த பதிவையே மீண்டும் இணைத்தேன்.
பட்டியல் நகர்ந்து இடம்தர இப்போதுதான் என் இடுகை முகப்புப் பக்கத்தில் தெரிகிறது. மேலும் ஒரு மணி நேரம் பட்டியல் நகராமல் இருந்திருந்தால் பக்கம் 1 இல் வெளியான என் இடுகை 2 ஆம் பக்கத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்திருக்கும்.
தமிழ்மணம் பழுது இன்னும் சரிசெய்யப்படவில்லை.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
தமிழ்மணம் கண் திறக்கும் காலம் எப்போது வருமோ?