எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

“நான் தமிழன். இந்தியில் என்னிடம் பேசாதே”...சு.சாமி அதிரடி!!!

நீதிமன்ற நிகழ்வொன்றில் இந்தியில் பேசுவதை எதிர்த்ததோடு, தன்னைத் தமிழன் என்று பெருமிதப்பட்டு நம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் பிரபல அதிரடி அரசியல்வாதி சுப்பிரமணியன்சாமி.

தமிழன் சு.சாமிக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்!

இது தொடர்பான நிகழ்வுக்குரிய ஆதாரத்தைக் கீழே காணலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக