வெள்ளி, 22 மார்ச், 2019

தமிழில் அதிகம் விற்பனையாகும் இதழ்களும் ஒரே ஒரு கேள்வியும்!!

கீழ்க்காண்பது, 'இனிது' இணைய இதழில் வெளியான தமிழ்ப் பருவ இதழ்களின் விற்பனை[2017 கணக்கெடுப்பின்படி] குறித்த ஒரு புள்ளிவிவரம்.

இனிது

இணைய இதழ்

தமிழ் நாளிதழ்க‌ள்

இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட முதல் பிராந்திய நாளிதழ் தினத்தந்தி ஆகும்.
வ. எண்தமிழ் நாளிதழ்வாசகர் எண்ணிக்கை 
1தினத்தந்தி2,31,49,000
2தினகரன்1,20,83,000
3தினமலர்1,16,59,000
4மாலை மலர்30,74,000
5தி இந்து (தமிழ்)28,90,000
 தமிழ் வார இதழ்கள்
இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட இரண்டாவது பிராந்திய வார இதழ் ஆனந்த விகடன் ஆகும்.
வ. எண்தமிழ் வார இதழ்வாசகர் எண்ணிக்கை 
1ஆனந்த விகடன்27,08,000
2குமுதம்22,69,000
3குங்குமம்21,72,000
4புதிய தலைமுறை16,23,000
5அவள் விகடன்11,04,000
'இனிது' இணைய இதழுக்கு நன்றி சொல்லி, தமிழ் இதழ்களுக்கான ஒரு கேள்வியை முன்வைக்கிறோம்.
லட்சம் லட்சமாய் விற்பனையாகும் மேற்கண்ட இதழ்கள் 'ஆன்மிகம்' என்னும் தலைப்பில் [இணைப்புகள் வெளியிட்டு], அளவில்லாமல் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பழம் பொய்க்கதைகளைத் தொடர்ந்து வெளியிடுவது அநியாயம் அல்லவா?!?! 

5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உண்மைதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வியாபாரம் - எதற்கு வரவேற்பு இருக்கிறதோ அதனை விற்பது தானே சாமர்த்தியம்! சம்பாத்யம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.

      குறை சொன்னால், பத்திரிகை விற்பனை முக்கியம் என்பார்கள்.

      நன்றி நண்பர் வெங்கட்.

      நீக்கு
  3. கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது இல்லை என்றோ உறுதியாக நிலை நிறுத்தப்படவில்லை என்பதனால்,அதுவரையில் ஆன்மிகம் என்ற பெயரில் வெளிவருவது மூட நம்பிக்கை என்றோ அல்லது பொய்க்கதைகள் என்றோ சொல்வது சரியில்லை அல்லவா? அன்புடன். துரை எஸ்.ஜெயச்சந்திரன்.

    பதிலளிநீக்கு