எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 16 ஜூன், 2019

'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி!!!

வாய்ப்பு அமையும்போதெல்லாம் தமிழரையும் தமிழையும் மட்டம் தட்டும் வகையில் செய்தி வெளியிட்டுப் 'புளகாங்கிதம்' கொள்ளும் 'தினமலர்' நாளிதழில் நேற்று[15.06.2019] வெளியாகியிருந்த ஒரு செய்தி என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தித் திணறடித்தது.

தினமலருக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்.

செய்தியின் நகல் பதிவு கீழே.


ரசித்து மகிழ..........

கடவுள் தேசம்! இங்குதான் கடவுள் நீராடுவாரோ!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக