ஞாயிறு, 6 டிசம்பர், 2020

அமேசான்['கிண்டில்'] போட்டிகள்!

பிரபல வணிக நிறுவனமான அமேசான்,  கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டுக்கான போட்டிகளையும் நடத்த முன்வந்திருக்கிறது. 

ஏற்கனவே போட்டிகளில் கலந்துகொண்டதோடு, கிண்டிலில் நூல்கள்[33] வெளியிட்டவன் என்ற வகையில் மின்னஞ்சல் மூலமாக எனக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெறாவிட்டாலும், ஏதோவொரு உத்வேகத்துடன் 33 நூல்களை அதில் வெளியிடுவதற்கு இந்தப் பங்கேற்புதான் காரணமாக அமைந்தது என்பது கலப்படமற்ற உண்மையாகும்.

வலையுலக நண்பர்கள் தயங்காமல் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். பரிசு ஒரு பொருட்டல்ல. புதிய ஆக்கங்கள் மனநிறைவை நல்கும் என்பது உறுதி.

போட்டி குறித்து அமேசான் அனுப்பிய மின்னஞ்சல்[copy&paste]..... 


Kindle Direct Publishing noreply@em.kdp.com குழுவிலகு

டிச. 2, புத., பிற்பகல் 8:53 (4 நாட்களுக்கு முன்)
பெறுநர்: எனக்கு

A previous version of this email stated the winning short-form author in each language would receive ₹50,000 lakh. This has been updated to ₹50,000.

Hello,

Amazon KDP's Pen to Publish contest is back and will begin accepting English, Hindi, and Tamil entries beginning December 10, 2020!

This year, prizes will be awarded to winners in each language in each format:
  • Long Form: The winning author in each language receives ₹5 lakh; a marketing campaign in support of the book; group mentoring by a notable Kindle Direct Publishing author; and a print-on-demand contract including editorial support from Westland Publications.
  • Short Form: The winning author in each language receives ₹50,000.
Pen to Publish is open to authors who publish a new, original work through KDP on amazon.in from December 10, 2020–March 10, 2021.

See Pen to Publish for full entry requirements.

We look forward to reading your entry.

Amazon Kindle Direct Publishing

[செல்ஃபோனில் நகல் பதிவு முழுமையாக வெளியாகவில்லை!?]

=====================================================================

கடந்த ஆண்டுகளுக்கான போட்டிகளில், பரிசுக்குரியவற்றைத் தேர்வு செய்வதில் அமேசானில் வணிகம் செய்பவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இம்முறையும் அதே நிலை நீடிக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். 

தேர்வு முறையில் மாற்றங்கள் செய்வது வரவேற்கத்தக்கது.