அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 15 டிசம்பர், 2023

இங்கே ‘அவன்’கள் இந்தியில் பேசினால் கேளுங்கள்... “தமிழ் தெரியாம புடுங்கவாடா இங்க வர்றீங்க?”

 

விமான நிலையம் போன்ற பொது இடங்களில் இந்தி வெறிநாய்கள், “இந்தி படி” என்று நமக்கு அறிவுரை வழங்குவதும், நம்மவரைப் பார்த்துக் குரைப்பதும் [மிரட்டுவது] அவ்வப்போது நிகழ்கின்றன.

“இந்தியை[இந்தி தேசிய மொழியல்ல, அலுவல் மொழிதான் என்று ஆறுதல்  சொல்லிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்] ‘அலுவல் மொழி’ என்னும் பெயரில் இந்தத் தேசத்தை ஆளும் மொழி ஆக்க ‘அவர்கள்’அயராது உழைக்கிறார்கள்.

இந்தியை இந்தியர்கள் எல்லோரும் கற்க வேண்டும் என்று அமித்ஷா போன்ற ‘இந்தி’ தேசத் தலைவர்கள் தொடர்ந்து பரப்புரை செய்கிறார்கள்.

இந்நிலை தொடரக் காரணம், உரிய முறையில் இந்தி வெறியன்களுக்கு நாம் பதிலடி தராமலிருப்பதே ஆகும்.

தமிழர்களே, ‘இந்தி’யனில் எவனும் இங்கு[தமிழ்நாடு] வந்து இந்தியில் பேசினால், பேசக் கேட்பவர் தவறாமல், “இது தமிழ்நாடு. தமிழ் கற்காமல் இங்கே வந்து இந்தியில் பேசினால் இனி உன் மரியாதை கெட்டுவிடும்” என்று எச்சரிக்கை செய்யுங்கள்.

நம் தமிழ்த் தலைவர்கள் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஒன்று உண்டு.

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற மாநிலத் தலைவர்களை ஒருங்கிணைத்துப் போராடி, இந்தியை ‘அலுவல் மொழி’ என்னும் பெயரில் முழு மூச்சுடன் அவர்கள் திணிப்பதைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

செய்வார்களா?