எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 14 டிசம்பர், 2024

எப்போதாவதும் அவ்வப்போதும்..... [+யூடியூப் காணொலி]

துன்பம் வருவதைத் தவிர்ப்பது/தடுப்பது இயலவே இயலாதது.


அதை எதிர்கொள்வதன் மூலம் அடுத்தடுத்து வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதற்கான மன வலிமையை அதிகரிக்கலாம்.


எப்போதாவது இன்பம் துய்த்து அவ்வப்போது துன்பத்துடன் போராடத்தானே பிறந்து வாழ்கிறோம்!



https://youtube.com/shorts/qyv78kLxUGo?si=4u0ObK-mLR6gx1j9