'பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துக்குக் கர்னாடகா முதல்வர் சித்தராமையா 2 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்' - இது இன்றைய தினமலர்[www.dinamalar.com]ச் செய்தி. தினமலருக்கு நன்றி.
மகிழ்ச்சி தெரிவித்த தமிழ்ச்சங்கம், சித்தராமையா அவர்களுக்கும், ஒத்துழைப்புத் தந்த பிறருக்கும் பாராட்டு விழா நடத்தவிருக்கிறதாம்.
இது குறித்து இணையத் தமிழ் வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்? கருத்துரைகள் கீழே.....
Share this comment
Agni Shiva - durban,தென் ஆப்ரிக்கா
26-மார்-201810:04:47 IST Report Abuse

பெருமையாகவும் கூறி கொள்ளும் இனமும் அது ஒன்றே தான். பெங்களூரின்
மொத்த ஜனத்தொகையில் - ஒரு கோடிக்கும் அதிமான மக்கள் தொகையில் -சுமார் 25
சதவீதம் அதாவது சுமார் 25 லக்ஷம் தமிழர்களுக்கு இங்கு தமிழனின் ஓட்டிற்கு
விலைவைத்து அது இரண்டு ஏக்கர் நிலம் என்றாகி விட்டது. இதை மகிழ்ச்சியோடு
பெற்றுக்கொள்வது மட்டுமின்றி அதற்காக விழா வேறு வைக்க போகிறார்கள் தமிழர்கள் .
பெங்களூர் நகரத்தை ஆள்வதே தமிழர்கள் தான். மாநகராட்சி தமிழர்களின் கையில் தான்
இருக்க்கிறது. அவர்கள் நினைத்தால் இரண்டு ஏக்கர் என்ன ஐம்பது ஏக்கர் கூட தமிழ்
சங்கத்திற்கு ஒதுக்க முடியும். வந்தாரை வாழவைப்பது பெங்களூர் நகரம் என்பதும் அது
சென்னை இல்லை என்பதை புரிந்து கொள்வதும் கூட சிரமம் தான் இங்கு இருக்கும்
டுமீளர்களுக்கு.
Share this comment
Indhuindian - chennai,இந்தியா
26-மார்-201809:52:17 IST Report Abuse

செய்யமாட்டார்கள். காவேரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றத்தில் தான் என்னவோ
எல்லா மாநிலந்திகளுடன் சுமுகமாக இருப்பதைக் காட்டவே இந்த பிச்சை. கிரேக்கர்கள்
குதிரையை தானம் கொடுத்தால் ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்று ஒரு பழமொஷி
உள்ளது அதுபோல்தான் கர்நாடகக்காரன் தானம் கொடுப்பதும்
Share this comment
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மார்-201808:21:03 IST Report Abuse
Share this comment

Share this comment
Share this comment
VOICE - chennai,இந்தியா
26-மார்-201808:12:06 IST Report Abuse

அப்பொழுது ஒற்றுமையாக இருந்தவர்கள் வடஇந்திய தூண்டுதலில் காங்கிரஸ்
சூழ்ச்சியில் மொழி ப்ரிச்சனை ஏற்படுத்தி பிரிந்துவிட்டனர். சிங்கப்பூர் கூட நான்கு மொழி
கொள்கைகள் உண்டு அங்கு இருக்கும் சூழ்நிலை போன்று மக்கள் புரிந்து கொண்டால் 4
மாநிலம் மக்கள் கிடைக்கும் பயன் ஏராளம்.
Share this comment