செவ்வாய், 4 அக்டோபர், 2022

28 நாட்களில் 350 'கிளிக்' ஒரு சாதனையா?!

கீழ்க்காண்பது கூகுளாரிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சல்.

 #Congrats on reaching 350 clicks in 28 days!

இன்பாக்ஸ்


Google Search Console Team <sc-noreply@google.com> குழுவிலகு


அக். 3, திங்., முற்பகல் 10:39 (1 நாளுக்கு முன்)



பெறுநர்: எனக்கு


Google Search Impact
350
Congratulations! Your site reached 350 clicks from Google Search in the past 28 days

அக். 1, 2022Think this is awesome? Go ahead and share the good news#
பாராட்டிச் செய்தி அனுப்பும் அளவுக்கு இது ஒரு சாதனையா?
உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை!!!
கொசுறுப் பதிவு[அமேசான் கிண்டிலில் என் 44ஆவது நூல்]:
நக்கல்! நையாண்டி!! நகைச்சுவை!!! நறுஞ்சுவை!!!!: கதைகள்&கட்டுரைகள் (Tamil Edition)
Or $0.99 to buy