சற்று முன்னர்[பிற்பகல் 06.00], ஊடகம் ஒன்றுக்கு, கொஞ்ச நாள் முன்பு அவர் அளித்த பேட்டி[குமுதம் வார இதழின் ‘கேள்வி-பதில்’] ஆ. பட நடிகை என்ற வகையில் அவர் மீது நான் கொண்டிருந்த என் மதிப்பீட்டை[அபிப்ராயம்] முற்றிலுமாய் மாற்றியமைத்தது.
பேட்டியில், “சாக்லேட் எனக்கு மிகவும் பிடிக்கும். என் 14ஆவது வயதில் ஒரு நண்பனிடம் சாக்லேட் கேட்டேன். வாங்கிக் கொடுத்த அவன், கடற்கரை விடுதிக்கு[ரிசார்ட்] அழைத்துச் சென்றான்......
நான் சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் என்னைச் சாப்பிட்டுவிட்டான். அது புதுவிதமான அனுபவமாக இருந்ததால் அதை நான் தடுக்கவில்லை. அதுதான் என் முதல் முதலிரவு. ஒருவேளை நான் சாக்லேட்டுக்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு வழியில் சென்றிருக்கலாம்[ஆபாசப் பட நடிகையாக ஆனதற்கான மூல காரணத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்]” என்று சொல்லியிருக்கிறார்.
‘அந்த’த் தொழிலில் ஈடுபட்ட/ஈடுபட்டிருக்கும் எந்தவொரு பெண்ணும் இவரைப் போல 100% உண்மை பேசுவாரா என்பது சந்தேகமே. மனப்பூர்வமாகப் பாராட்டப்பட வேண்டியவர் சன்னி லியோன்.
முன்பு மேற்கொண்டிருந்த ‘அந்த’ ஈனத் தொழிலிருந்து மீண்டுவந்து இப்போது ஒரு நடிகையாக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார் சன்னி லியோன் என்பது ஊடகச் செய்தி.
‘போர்னோ’ என்று குறிப்பிடப்படுகிற சாக்கடையில் ஊறித் திளைத்த இவர் அதிலிருந்து மீண்டுள்ளார் என்பது பெருவியப்பில் ஆழ்த்துகிற நிகழ்வாகும்.
இனியும் தொடர்ந்து நடிப்புத் தொழிலில் மட்டுமே ஈடுபட்டு, கவுரவத்துடனும், மன மகிழ்வுடனும் அவர் வாழ்ந்திட நம் மனப்பூர்வ வாழ்த்துகள்!
===========================================================================