கேள்வி:
பதில்:
முத்து காமாட்சி[Computer Science and Engineering படித்தவர்; 2012ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்]:
“அந்தக் கருமத்த எதுக்குப் போடுறீங்க? சும்மா free ya விட்டுட வேண்டியதுதானே.
ஆனா என்ன..... வீட்டுல அக்கா, தங்கச்சிங்க இருக்கும்போது கொஞ்சம் சூதானமா இருந்துக்கணும். அதோடு.....
பாக்கக் கூடாததைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிங்கனா பொழப்பு சந்தி சிரிச்சிடும்!”
* * * * *
சற்று முன்னர் இந்தக் கேள்வி-பதிலைப் படித்ததிலிருந்து சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
நீண்ட நேரம் சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்தேன்.
நம்புங்கள், சிரித்துக்கொண்டேதான் இந்தப் பதிவை எழுதி முடித்தேன்.
இப்போதும் சிரித்தபடிதான் உள்ளேன்.
நீங்களும் சிரிக்கிறீர்கள்தானே?
இப்போது மட்டுமல்ல, ‘முத்து காமாட்சி’யின், சற்றேனும் ஆபாசம் கலவாத எதார்த்தமான இந்தப் பதில் நினைவுக்கு வரும்போதெல்லாம் சிரிப்பீர்கள் அல்லவா?
ஹ...ஹ...ஹ!!!
===============================================================================