'தனி மனிதரான இஸ்லாமியரைத் தாக்கி நிர்வாணப்படுத்திய இந்துத்துவக் குண்டர்கள்’ என்னும் தலைப்பில் ஒரு பதிவை வடிவமைத்துக்கொண்டிருக்கையில், தற்செயலாக என் கவனம் ‘யூடியூப்’ பக்கம் சென்றது.
‘ஜக்கி’ குறித்த அதிர்ச்சி தரும் ஒரு காணொலி[ஒரு வாரம் முன்பு வெளியானது. ஏற்கனவே கண்டு கேட்டு ரசித்தவர்கள் மன்னித்திடுக!] கண்ணில் பட்டது. அதைப் பகிர்கிறேன்.
இந்தக் காணொலி குறித்த தங்களின் கருத்துகளை ஏராளமானோர் பதிவு செய்திருக்கிறார்கள்.
சுபஸ்ரீ கொலை நிகழ்வைத் திசைதிருப்பி மறைக்கும் தந்திரம் இது என்று கணிசமானோர் குறிப்பிட்டிருப்பது நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.
இஸ்லாமியர் தாக்கப்பட்டது பற்றிய இடுகை பின்னர் வெளியாகும்.
வருகைக்கு நன்றி.