***இது, கவிஞரேறு, கவிக்குரிசில் ‘பசி’பரமசிவத்தின் 2015ஆம் ஆண்டுப் படைப்பு
=======================================================================
முக்கியக் குறிப்பு:
‘உருளுதண்டம்’ என்னும் நேர்த்திக்கடனுக்கு 2014ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், இந்தப் படுமூடத்தனத்திலிருந்து பக்தர்கள்{‘அவாள்’[?] உட்பட} விடுபடவில்லை என்பதற்கு மேற்கண்ட படக்காட்சியும் ஓர் ஆதாரம்.
இவர்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளே நேரில்[?] வந்து சொன்னாலும் இவர்கள் திருந்தமாட்டார்கள்!