செவ்வாய், 11 ஜூன், 2024

தாய் விலைமகள்! தவப்புதல்வன் ‘தரகன்’!![இரவல் காணொலி]

‘யூடியூப்’இல் இடம்பெற்றுள்ள ஒரு காணொலி[கதை]  கீழே.

கதையின் தலைப்பு நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஆனால், உள்ளடக்கம் மனதை நெகிழச் செய்கிறது; இரக்கக் குணம் உள்ளவர்கள் கண் கலங்கவும் வாய்ப்புள்ளது.

இது கதைதான் என்றாலும், காசுக்கு விலைபோகும் கணிகையர் வாழ்வு குறித்து நிறையவே யோசிக்க வைக்கிறது.

காணொலி: