எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 14 செப்டம்பர், 2024

பல நேரங்களில் பல பெண்கள்!

‘யூடியூப்’இல் சில நிமிடங்களுக்கு முன் வெளியான காணொலி. 


உங்கள் சிந்தனைக்கு.....

இந்தக் காணொலியின் உள்நோக்கம் குடும்பத் தலைவிகளைப் பாராட்டுவதா, பழிப்பதா?