இங்கு இடம்பெற்றுள்ள காணொலி நிகழ்வில், செலவுக்கு வைத்திருந்த பணத்தை இழந்து, பெற்ற மகளுடன் ஊர் திரும்பும் வழியறியாமல் தவித்த ஒரு பெண்ணுக்கு, தேவையான பணத்தைக் கொடுத்து உதவிய நல்லுள்ளம் கொண்ட மனிதரை மிகவும் மதிக்கிறோம்; மகிழ்கிறோம். அதே வேளையில், ‘அவரிடத்தில் நான் இருந்திருந்தால்.....’ என்றொரு கேள்வி என்னுள் எழுந்தபோது அதற்கு உறுதியானதொரு பதில் இல்லை என்பது உண்மை.
இந்த நல்ல மனிதரைப் போற்றும் பல நல்ல உள்ளங்களின் பாராட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன்.