அவசரச் செய்தி! கீழ்க்காணும் முகவரிக்குச் செல்க.
http://kadavulinkadavul.blogspot.com/2016/09/blog-post_45.html
http://kadavulinkadavul.blogspot.com/2016/09/blog-post_45.html
அனைத்தையும் படத்தவர் கடவுள் என்றால், அவரைப் படைத்தவர் யார் என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது. அவரைப் படைத்தவர் அவரின் மூத்தவர் என்றால், அந்த மூத்தவரை... அவரினும் மூத்தவரை... அந்த மூத்தவருக்கு மூத்தவரை... என்றிப்படியாக, முந்தையப் படைப்பாளிகள் பற்றிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாமே தவிர, மிகச் சரியான விடை பெறுதல் இயலாது. விடை கிடைக்கும்வரை, கடவுளைப் படைத்தவன் மனிதன்[கடவுளின் கடவுள்] என்பதில் தவறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக