சனி, 27 மே, 2017

மூளையை ‘பேக்அப்’ எடுக்கலாமாம்! எப்போ...எப்போ...எப்போது?

#மூளையின் ரகசியத்தை வெளிக்கொண்டுவர, ‘நியூரோசயின்ஸ்’ என்னும் துறை மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சூப்பர் கம்ப்யூட்டராகக் கருதப்பட்டவை இன்று ஒன்றும் இல்லாதனவாக மாறிவிட்டன. 

நம் மூளையின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படும்[100%...?] வகையிலான அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்களைக் கொண்டுவருவதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

2050-களில் மனித மூளையை, ‘பேக்அப்’ எடுக்கும் அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேறி இருக்கும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்#

[நவீன சூப்பர் கம்ப்யூட்டர், மூளைக்குள் பதுங்கியிருக்கும்[?] ‘ஆன்மா’வைக் கண்டுபிடிக்கணும்’...இது என் ஆசை!]

மேற்கண்ட தகவல், விகடன் பிரசுரமான, ‘மூளை’{முதல் பதிப்பு: டிசம்பர், 2016} என்னும் நூலிலிருந்து [அனுமதியின்றி] எடுத்தாளப்பட்டது.

விகடனாருக்கு நன்றி.
===============================================================================




9 கருத்துகள்:

  1. #நம் மூளையின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படும் வகையிலான சூப்பர் கம்ப்யூட்டர்#
    இப்போதும் அப்படித்தானே உள்ளது ?சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு நம் மூளை கட்டுப் பட்டால் அதுதான் அதிசயம் :)

    பதிலளிநீக்கு
  2. எதிர் காலத்துல அறிவாளிகள் மூளை நல்ல விலை போகுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூளைக்காக ஆட்களைக் காலி பண்ணாமல் இருந்தால் போதும்!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. நதிமூலமும் ரிஷிமூலமும் ஆரயக்கூடாதுப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆராய்ச்சியெல்லாம் பண்ணலேம்மா. கடவுளைப் பற்றிக்கூட நான் கவலைப்படுறதில்ல; ஆன்மா உண்டான்னு தெரிஞ்சிக்க ஆசை. ஏன்னா, அதுக்கும் நமக்கும்தானே நேரடித் தொடர்பு!

      நன்றிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. மூளையை ‘பேக்அப்’ எடுப்பதைத்தானே சொல்கிறீர்கள்?

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. It is really interesting to know that the contents of the brain can be backed up in the near future. you were mentioning about your interest in learning more about the Athma, You can find more information about the same in the following link. https://youtu.be/1bHnqDtmSoc
    If interested you can subscribe and learn more.

    பதிலளிநீக்கு