எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

வியாழன், 7 மார்ச், 2019

சீனாவின் செயற்கைச் சூரியன்!!!

நம் நிரந்தர எதிரி நாடான சீனா ஓசைப்படாமல் பல உலக சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அண்மையில் ஊடகங்கள் வாயிலாக அறியப்பட்ட ஒரு தகவல்[நன்றி:https://puradsi.com/2018/11/16/100-million-degree-power-artificial-source/]கீழே.