எனது படம்
அறிவியல் தொடர்பான பதிவுகள் எனக்குள்ள ஆர்வம் காரணமாக எழுதப்படுபவை. அவற்றில் சில சிறு பிழைகள் இடம்பெறினும், பல தகவல்கள் நீங்கள் அறியத்தக்கனவாக அமையும் என்பது என் நம்பிக்கை. வருகைக்கு நன்றி.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

'நன்றி’க்கு நாய்! காணுதற்கு அரிய காணொலி!!

உடலுறவு விசயத்தில் சில நேரங்களில் மிகவும் அசிங்கம் பண்ணினாலும், 'நன்றியுணர்ச்சியையும், பாதுகாப்பாளர் மீதான பாசத்தையும் வெளிப்படுத்துவதில் நாய்க்கு இணை நாய் மட்டுமே' என்பதைக் காட்சிப்படுத்தும் காணொலி[சில மணி நேரங்களுக்கு முன்பு ‘யூடியூப்’ல் வெளியானது]: