எனது படம்
அறிவியல் தொடர்பான பதிவுகள் எனக்குள்ள ஆர்வம் காரணமாக எழுதப்படுபவை. அவற்றில் சில சிறு பிழைகள் இடம்பெறினும், பல தகவல்கள் நீங்கள் அறியத்தக்கனவாக அமையும் என்பது என் நம்பிக்கை. வருகைக்கு நன்றி.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

கரை புரளும் காமமும் தடம் புரளும் தாய்மையும்!!![காணொலி]

ஆறறிவு மனிதர்கள் புரியும் ஈனச் செயல்களில் ஒன்றைக் காட்சிப்படுத்துகிற இக்காணொலி சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியானது.