எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 8 ஜூன், 2024

காலாவதி ஆகிறார் ‘கடவுளின் கடவுள்’!!!

கடந்த ஆறேழு மாதங்களாக, இந்தத் தளத்திற்கான தினசரி  வருகையாளர் எண்ணிக்கை[பெரும்பாலும்] 300 - 500[1500ஐக் கடந்ததும் உண்டு] என்றிருந்த நிலை மாறி, கடந்த சில நாட்களில் 200க்குள் அடங்கும் பரிதாப நிலை உருவாகியுள்ளது[இன்று சற்று முன்னர்வரை 115 பார்வைகள்].

இந்த எண்ணிக்கை ஐம்பது அறுபது என்று குறைந்து குறைந்து குறைந்து ‘000’ ஆவதற்குள் தளத்தை முடக்கிவிடுவது மதிக்கத்தக்கதாக அமையும்[ஹி... ஹி... ஹி!!!] என்று எண்ணுகிறேன்.

முடக்கம் ஐந்தாறு நாட்களுக்குள் நிகழக்கூடும்.

2011இலிருந்து இந்நாள்வரை வருகை புரிந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்புடைய இடுகை:

https://kadavulinkadavul.blogspot.com/2023/10/blog-post_31.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக