கடவுள் முதல் காமம் வரை எல்லாம் தெரிந்தவர் போலப் பேசிப் பேசியே பிரபலம் ஆனவர் 'ஜக்கி வாசுதேவ்'.
முகவரி அறியப்படாமலிருந்த இவரைப் பிரபலப்படுத்தியவர்கள் ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியரும், இவரின் கொச்சைத் தமிழ் கலந்த ஆங்கில உரைகளை அழகு தமிழாக்கிய 'சுபா' என்னும் எழுத்தாளர்களும் ஆவர்.
மரணம் ஆகட்டும் மறுபிறப்பாகட்டும், வேறு எதுவாகட்டும், வெகு சுவாரசியமாகப் பேச ஆரம்பித்து, இடையிடையே குட்டிக் கதைகள் சொல்லி, தனக்குத்தானே உடல் குலுக்கிச் சிரித்து, படிப்படியாகப் பேச்சைத் திசை திருப்பி, முன்வைத்த கேள்விக்கு விடை சொல்லாமலே, அல்லது எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஒரு முடிவு தராமலே கேட்போரிடமிருந்து கை தட்டல் பெறுவதில் வல்லவர் இந்த ஜக்கி வாசுதேவ்.
இவர் எழுதிய நூல்களையும், வழங்கிய உரைகளையும் ஆழமாக ஆராய்ந்தால் இந்த உண்மையை உணர்தல் சாத்தியம் ஆகும்.
'சத்குரு'[கடவுள்களுக்குக் குரு; சத்>பரம்பொருள்>முழுமுதல் கடவுள்] என்று தனக்குதானே பெயர் சூட்டிக்கொண்டது மட்டுமே, இவர் எத்தகைய ஆபத்தான மனிதர் என்பதை அறிய உதவும்.
இவரின் போலி ஆன்மிக வேடத்தை மக்கள் புரிந்துகொள்ளுதற்காக 22 பதிவுகளை எழுதியுள்ளேன். நான் சாமானியன் என்பதால் இவற்றால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பயன் ஏதும் விளைந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், இன்று தற்செயலாக, இவருடனான 'BBC'இன் நேர்காணல் தொடர்புடைய காணொலி வெளியாகியிருப்பதை அறிய நேர்ந்தது. பயன் நல்கும் என்னும் நம்பிக்கையில் இதைப் பகிர்கிறேன்[தொடர்புள்ள பிற காணொலிகளும் இணைக்கப்பட்டுள்ளன].
ஜக்கி குறித்த என் விமர்சனங்கள்:
1.இந்த உயரம் போதுமா ஜக்கி வாசுதேவ்?!?!?! https://kadavulinkadavul.blogspot.com/2017/03/blog-post_21.html
2.கடவுளை நிரூபிக்க ஜக்கி வாசுதேவ் சொன்ன கதை! https://kadavulinkadavul.blogspot.com/2018/03/blog-post_11.html
3.ஆதியோகியும் ஜக்கியின் அதிபுத்திசாலித்தனமும்!! https://kadavulinkadavul.blogspot.com/2018/04/blog-post_7.html
4.'உயிருக்கு உருவம் உண்டு'... சத்குரு[?] ஜக்கி வாசுதேவ்! https://kadavulinkadavul.blogspot.com/2020/02/blog-post_25.html
5.ஜக்கி வாசுதேவ் கடவுளுக்கே குருவா?! https://kadavulinkadavul.blogspot.com/2020/03/blog-post_9.html
6.அனைத்துக்கும் ஆசைப்பட்ட ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_26.html
7.ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி, 'மகா சமாதி' ஆன கதை! https://kadavulinkadavul.blogspot.com/2020/05/blog-post_66.html
8.மக்களை மக்குகள் ஆக்கும் ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2020/11/blog-post_21.html
9.'யோகாவும் உடலுறவும்'... ஜக்கி வாசுதேவ்! https://kadavulinkadavul.blogspot.com/2020/12/blog-post_18.html
10.ஜக்கி[வாசுதேவ்]யின் அசுர வளர்ச்சி! அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்!! https://kadavulinkadavul.blogspot.com/2021/02/blog-post.html
11.'ஜக்கி'[வாசுதேவ்]க்குச் 'சவுக்கு' கொடுக்கும் சரமாரி சவுக்கடி!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/03/blog-post_22.html
12.'ஆதியோகி சிவன்'...அப்பட்டமான கட்டுக்கதை!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_8.html
13.ஜகஜாலக் கடவுள் ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_30.html
14."ஜக்கி வாசுதேவ் தமிழர்களின் முதல் ஆன்மிக எதிரி!?” https://kadavulinkadavul.blogspot.com/2021/05/blog-post_23.html
15.'ஆனந்த அலை'யில் ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/07/blog-post_18.html
16.போலி 'அறிவியல்வாதி' ஜக்கி வாசுதேவ்!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/12/blog-post_17.html
17.ஜக்கி வாசுதேவின் 'கிடு https://kadavulinkadavul.blogspot.com/2022/03/blog-post_9.htmlகிடு' வளர்ச்சியும் 'சிறு சிறு' சரிவும்!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post.html
18.வாருங்கள் உங்களை 'ஞானி' ஆக்குகிறேன்!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post_3.html
19.ஒரு நாள் மட்டும் 'ஜீவ சமாதி' ஆகி மீண்டுவருவாரா ஜக்கி?!?! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post_12.html
20.ஜக்கியின் மந்திர சக்தி!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/02/blog-post_27.html
21.எங்கே கடவுள்களின் குரு[ஜக்கி]?... எங்கே... எங்கே?! https://kadavulinkadavul.blogspot.com/2022/03/blog-post_9.html
22.ஜக்கி காட்டில் கொட்டித் தீர்த்த 'பண மழை'!!! https://kadavulinkadavul.blogspot.com/2022/03/blog-post_30.html