இந்தத் தடையற்ற தனிப்பட்ட நேர்காணலில், பாலகிருஷ்ணன் கே, ஞானேஷ் குமார் தேர்தல்களை நடத்துவதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்று ஆணித்தரமான ஆதாரங்களுடன் உறுதிபடச் சொல்கிறார்.
மோடி வகையறாக்கள் செய்த வாக்குத் திருட்டுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
முக்கிய மாநிலங்கள் சிலவற்றில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கிறார்.
எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து உறுதியுடன் போராடினால், ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்வதன் மூலம், மோடி குழாம் வாக்குகளைத் திருடி மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறுவதைத் தடுத்து, மக்களாட்சி மரணிப்பதைத் தடுத்து நிறுத்தலாம்.
இணைந்து போராடுவார்களா?