‘டிரம்ப்’புடன் மோடியைச் சமரசம் செய்துகொள்ள வைத்த அந்த ரகசியத்தைச்[...Modi is compromised by what and whom...]சு.சுவாமி உரிய ஆதாரங்களுடன் வெளியிடுவாரேயானால், மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்பது உறுதி[‘எஃப்ஸ்டீன்’ கோப்பில் நம் அவதாரம் மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது உலகறிந்த ரகசியம்தான் -https://www.youtube.com/watch?v=TwsnwAUCNgw&t=375s].
ஆனால், அவர் வெளியிடத் தயங்குவது புரியாத புதிராக உள்ளது. சுப்பிரமண்யன் சாமி ஒரு கோழை அல்ல. மோடிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உண்டு[https://www.youtube.com/watch?v=LsytAt_fiY8] என்று ஏற்கனவே பகிரங்கமாக அவர் அறிவித்ததே அதற்கான ஆதாரம்.
மோடி பதவி விலகினால், இந்திய நாட்டின் பிரதமர் பதவி தன்னைத் தேடி வரும் என்பதைச் சாமி அவர்கள் அனுமானிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.
ராகுல் காந்திக்கும், காங்.தலைவர் கார்கேவுக்கு[மோடியைப் பதவி நீக்கம் செய்யாமல் சாகமாட்டேன் என்று சபதம் செய்தவர்] மோடியை ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளே தவிர, பதவி ஆசையெல்லாம் இல்லை.
எனவே, மோடியின் விலகலுக்குப் பிறகு, ராகுலும் காங்கிரசாரும் மட்டுமல்ல, அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களும், சு.சாமியை ஒன்றிய அரசின் அரியணையில் ஏற்றுவார்கள்.
ஆகவே, சு.சுவாமி அவர்களிடம் நாம் வைக்கும் கோரிக்கை.....
“மோடி குறித்த அந்த அசிங்க ரகசியத்தை உடனடியாக அம்பலப்படுத்துங்கள்[முழுமையாக] சுப்பிரமண்யன் சுவாமிஜி”!