எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

வைகுண்டத்திலா, கைலாயத்திலா எங்கே தேடலாம் அவதாரம் மோடியை?

//Dhaka: In Bangladesh’s Gazipur district, a Hindu man was beaten to death after he tried to protect a teenage worker from an attack, police told local media//

Bangladesh: Hindu Shop Owner Beaten To Death While Protecting Teen Worker-இது அண்மை நிகழ்வு.

இதற்கு முன்பான இஸ்லாமியரின் தாக்குதல்களில், 116 இந்துக்கள்[+சிறுபான்மையினர்> குறைந்த எண்ணிக்கையில்] கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவதாரம் மோடி எங்கே போனார்? ராமச்சந்திர மூர்த்தியைத் தேடி வைகுண்டத்திற்கா, சிவபெருமானைச் சந்திக்கக் கைலாயத்திற்கா?

அவரைக் கண்டுபிடித்துத் தகவல் சொல்வாரா ‘சத்துக்குரு’ ஜக்கிப் பகவான்?

https://www.msn.com/en-in/money/news/hindu-man-killed-with-shovel-while-trying-to-save-employee-in-bangladesh/ar-AA1UpAzm?ocid=BingHp01&pc=BG00&cvid=c6a2d9fcb9684a309e39d3bba853b49a&ei=