தவெக கூட்டணி | பெயர் சூட்டல் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவெக கூட்டணி | பெயர் சூட்டல் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 செப்டம்பர், 2026

‘சமூக நீதி’யின் பொருள் அறியாத தற்குறிகளின்[ஜோசப் தலைமை] வெற்றிக் கூட்டணி!

மூக நீதி என்பது சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எந்தவித வேறுபாடும் இன்றி, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதி செய்வதாகும்[கூகுள்***].

எனவே, மதச் சார்பற்றிருப்பது ‘சமூக நீதி’க்குள் அடங்கும்.

இதைப் புரிந்துகொள்வதற்கான அறிவு ‘தவெக’ ஜோசப் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களில் எவருக்கும் இல்லை.

இருந்திருந்தால்.....

அவர்கள் அவர்களின் கூட்டணிக்கு, ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'[காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்> IUML ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன] என்று பெயர் சூட்டியிருக்கமாட்டார்கள்[‘சமூக நீதிக் கூட்டணி’ என்னும் பெயரே போதுமானது].

கூட்டணிக்கு ‘வெற்றி’ சேர்த்திருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் ‘வெற்றி’ பெறுவதைத்தான் விரும்புவார்கள். தோல்வியைத் தழுவுவதற்கு எவனாவது கட்சி[தோல்விக் கூட்டணி] தொடங்குவானா?

சிந்திக்கும் அறிவில்லாத கட்சித் தலைவர்கள் இப்படிப் பெயர் சூட்டியிருப்பதறிந்து, தமிழ்நாட்டவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களும் நகைக்கிறார்கள்.

கூகுள்*** https://www.google.com/search?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%3F&oq=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%3F&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQABiABDIHCAIQABiABDIHCAMQABiABDIHCAQQABiABDIHCAUQABiABDIHCAYQABiABDIHCAcQABiABDIHCAgQABiABDIHCAkQABiABNIBCDg5NDhqMGo3qAIAsAIA&sourceid=chrome&source=chrome.ob&ie=UTF-8