எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஆன்மிகப் புளுகர்களுக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்!

ஆன்மிகப் புளுகர்கள், அறிவியல் மாநாடுகளில் பங்கேற்று மனம்போன போக்கில் புராணக் கதைகளுக்கு அறிவியல் சாயம் பூசும் அதிசயம்[அட்டூழியம்!]  இன்று இந்த நாட்டில் நடக்கிறது.

கீழ்க்காணும் நாளிதழ்[கள்]ச் செய்தி இதற்கு ஓர் உதாரணம்.

நகல் படிவத்திலேயே வாசித்தறிவது எளிதாக உள்ளது. தொடருங்கள்.
=====================================================================
அமேசான் கிண்டிலில், இதுவரை என்னுடைய 10 நூல்கள் வெளியாகியுள்ளன.