“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 9 பிப்ரவரி, 2019

வாருங்கள்...வாயால் எழுதலாம்!!!

'மங்கையர் மலர்'[01-15, பிப்ரவரி, 2019] இதழில் வாசித்த ஒரு 'கேள்வி-பதில்' பகுதியை நகலெடுத்து இங்கு பதிவு செய்திருக்கிறேன். வாசித்துப் பயன் பெறுங்கள்!


நன்றி; மங்கையர் மலர்