எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

அமேசான் கிண்டிலில் என் ‘புதிய’ நூல்!

கீழ்க்காணும் நூல் அமேசான் கிண்டிலில் இணைக்கப்பட்டுள்ள 19 ஆவது நூலாகும். ஆன்மிகவாதிகளால் ஏறத்தாழக் கடவுளாக்கப்பட்ட மகான்களையும் அவதாரங்களையும் மிகக் கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இது.

பக்தியுள்ளம் கொண்டோரின் மனங்களைப் புண்படுத்துவதன்று இந்நூலின் நோக்கம்; பண்படுத்துவது மட்டுமே. நூலின் தலைப்பைச் சொடுக்கி முகவுரையை வாசியுங்கள். நூலை விலை கொடுத்து வாங்கி அனைத்துக் கட்டுரைகளையும் வாசிப்பது உங்களின் விருப்பம் சார்ந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக