துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உச்ச நீதிமன்றத்தைக் கேள்வி எழுப்பியதை அடுத்து, தற்போது பாஜக தலைவர் ஒருவர்[பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே] உச்ச நீதிமன்றம் இதுபோன்று செயல்பட்டால் நாடாளுமன்றம் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளார். மேலும், "நாட்டில் மதப் போர்களைத் தூண்டுவதற்கு உச்ச நீதிமன்றம் பொறுப்பு" என்றும் அவர் கூறினார்[ஊடகச் செய்தி*
துபே கூறியதில் தவறே இல்லை. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே[தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் & கே.வி. விஸ்வநாதன்] நாட்டை ஆளும்படி வேண்டிக்கொள்ளலாம்.
300[பாஜக சங்கிக் கூட்டணி 293] முட்டாள்கள் ஆள்வதைவிடவும் மெத்தப் படித்த மூன்று சட்டவியல் அறிஞர்கள்[தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள்] ஆளுவதால் இந்த இந்தியா துரித கதியில் முன்னேறும்.
சங்கிகளால் தொடுக்கப்பட்டுள்ள மதப் போர் முற்றிலுமாய் அடங்கிவிடும் என்பது உறுதி.
* * * * *
https://www.msn.com/en-in/news/India/close-down-parliament-if-supreme-court-has-to-make-
law-after-dhankhar-bjp-questions-top-court-direction/ar-AA1DdFMC?ocid=
winp2fptaskbarhover&cvid=5ce1bef6c1ca4f2c9ae70ec39f6e12df&ei=9