எனது படம்
ஒருவன் கெட்டழிவதற்கான சூழ்நிலை உருவானால், “அவனுக்கு இப்போது கேடுகாலம்” என்பார்கள் நம் முன்னோர்கள். அது வெறும் அனுமானம்தான் என்றாலும், இப்போதைய அரசியல் சூழ்நிலை தமிழினத்துக்கான கேடுகாலம் நெருங்குகிறதோ என்று எண்ணத் தூண்டுகிறது!

சனி, 2 மே, 2026

திருமணமும் இரு மனமும்![யூடியூப் காணொலி]