'தங்கள் வீட்டில் வளர்த்த அல்சேஷன் நாய்க்கு வெறி பிடித்ததால் அடித்துக் கொன்றுவிட்டதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ட்விட்டர் பதிவிட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எச்.ராஜா புதுவகையான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.' -இது செய்தி. https://tamil.oneindia.com/news/chennai/bjp-h-raja-explanation-regarding-the-controversial-twitter-post/articlecontent-pf780161-479813.html -Monday, October 10, 2022,
எச்.ராஜா தரும் விளக்கம் எதுவாகவோ இருக்கட்டும், அவர் குறித்த பின்னூட்டங்கள், ராஜாவோடு எவ்வித உறவுமுறையும் இல்லாத நம்மாலேயே சகித்துக்கொள்ள முடியாதவையாக உள்ளன.
ஊடகங்களில் தன்னைப் பற்றிச் செய்தி வெளியாகும்போது, அதற்கான
பின்னூட்டங்களை எச்.ராசா படிப்பதில்லையா[அவருடைய ‘அட்மின்’ படிப்பார்தானே?]?!
படித்தாலோ, அட்மினால் படிக்கக் கேட்டாலோ எப்படிச் சகித்துக்கொள்கிறார்?
எதற்கும் சலனப்படாத உருக்கு நெஞ்சமா எச்.ராஜாவுக்கு?!
பின்னூட்டங்கள்:
இவனுக்கு வெறி பிடித்த பின்னர் தமிழகத் தலைவர்கள் பற்றி அவதூறு பேசுகிறான்! இவன் மேல் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கைது பண்ணுங்க இந்த மனநல நோயாளியை.
தமிழன்3d
இவன் தொல்லை தாங்காமல் நல்ல வீட்டு நாய்க்கு வெறி பிடித்து விட்டது. என்ன செய்வது. இந்த நாயை முதலில் அடித்துக் கொல்ல வேண்டும்.
வீட்டு நாய்க்கு வெறி பிடிச்சிடுச்சுன்னு ஆளை வைத்து அடித்துக் கொன்றாலும் குற்றம்...
அப்படியில்லை தனக்கு வேண்டாதவருக்கு மிரட்டல் விடுப்பதற்காகக் கருத்து பதிவிட்டாலும் குற்றம்..
பிஹாரி ,பாண் பராக் ஹரிஹர ராஜா சர்மா வாழ்க !! பிஹாரி ,பாண் பராக் ஹரிஹர ராஜா சர்மா வாழ்க !! பிஹாரி ,பாண் பராக் ஹரிஹர ராஜா சர்மா வாழ்க ! பிஹாரி ,பாண் பராக் ஹரிஹர ராஜா சர்மா வாழ்க !! பிஹாரி ,பாண் பராக் ஹரிஹர ராஜா சர்மா வாழ்க !! பிஹாரி ,பாண் பராக் ஹரிஹர ராஜா சர்மா வாழ்க !!
அந்த வெறி நாய் கடிச்சதுனால்தான் இந்தப் பிஹாரிப் பயல் இப்பிடி மைக் முன்னாடி குறைக்கிறான்.
நாயும் நாயும் கடிச்சிகிட்டுச் சண்டை போட்டதில் ஒரு நாய் செத்துடுச்சி. ....இது ஒரு பெரிய விஷயமா...
Basker3d
இவன் அப்புறம் அந்தக் கல்லு மூங்கில்காரன், இவன் பொண்டாட்டி மற்றும் அவன் பொண்டாட்டி அனைவரையும் பிடித்து உள்ள தள்ளி நொங்கு எடுக்கணும்.
Raj3d
சூ (shoe) நக்கி சாவர்க்கர் பேரன் இந்த பீகாரி எச்ச... புரண்டு புரண்டு பொய் பேசுவதுதான் இந்த இழிபிறவின் செயல். இப்பப் பாருஙக அப்படியே பல்டி அடிச்சுட்டாம்லா...
ஒரு வெறி நாயி ..வீட்டிலும் ஒரு வெறி நாயா...?
edited
தமிம்3d
தமிழ் நாட்டிலேயே இன்னும் புடிக்க முடியாத இந்த வெறி நாய் கத்திக்கொண்டு சுத்திக்கொண்டுதான் இருக்குது... என்னைக்குப் புடிபடப் போகுதுனு தெரியலை.
கோர்ட்டில் சென்று பதில் சொல்லட்டும்
கைது அவசியம்
நாய்ப் பயல்
edited
எங்கள் தலைவன் பிஹாரி ,பாண் பராக் ஹரிஹர ராஜா சர்மா ,நாய்ப் பால் குடித்து வளர்ந்தவன்!! உங்களின் சலசலப்புக்கெல்லாம் எங்கள் வெறி, சொறி நாயான பிஹாரி பயப்பட மாட்டான் !!!
தமிழகத்தில் மதவெறிபிடித்து, பொய் பேசுவது தாங்கள்தான் ராஜா.
பொய் சொல்லியே அரசியலில் பிழைப்பு நடத்துவது உங்கள் ஆர் எஸ்... பரம்பரைக் குணம்தானே ராஜா.edited
பாவம் எச்ச ராசாவுக்கு வெறி பிடித்துவிட்டது அடித்துவிடவேண்டியதுதான் என்று அவரே சொல்கிறார்.
எச்ச ராசாவுக்கு வெறி பிடித்துவிட்டது. ஆகையால், அவன் மனைவியேகூட பக்கத்தில் சேர்ப்பது கிடையாதாம் ! திண்ணையில்தான் பாய் விரித்துப் படுகிறதா கேள்வி !உண்மையா ???